Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 - 2024

பவி அம்மாவிற்கு இரங்கற்பா ------------ புலனத்தில் வந்தது செய்தி பவிஅம்மாவின் மரணச் செய்தி வதந்தியாய் இருக்க விரும்பியது மனம் உண்மையாய் ஆனது அன்றைய தினமே துளி வானொலியின் குரலோசை களிப்பூட்டும் பவி அம்மாவின் தேனிசை பவி அம்மாவின் இழையோடும் குரல் பழைய பாடலில் மெய்மறக்கும் திரள் தனித்தமிழ் வளர அவரது பணி கனியெனத் தொடர விய்ப்பில்லை இனி நிலவுடன் வானம் போல் இருந்தது நிலாவுடன் பவியின் தமிழ்த் தொண்டது பிறப்பு உண்டெனில் இறப்பு உண்டு சிறப்பு வாழ்வின் பதிவு கற்கண்டு எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதில்லை எப்படி வாழ்ந்தார்கள் என்பது முல்லை உலக நேயர்களின் பவிமீதான அன்பு திலக தமிழ்ப்பணி ஆற்றிடத் தெம்பு அவர் செய்த தமிழ்ப்பணி தொடர்வது அவர்க்கு நாம் செயும் நன்றியாவது ஓங்குக அவர்தம் புகழ்மிகு தமிழில் தங்குக யாவரும் தமிழாய் அமிழ்தில் ...பெரணமல்லூர் சேகரன்

Write Tribute