Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 - 2024

தமிழன்னையின் தவப்புதல்வியே தாலாட்டிய பைந்தமிழ் உணர்வுத் தீயே திசை போற்றிய திகைப்பே தீயிட்டாய் அந்நிய மொழியின் கலப்படத்தை துள்ளிய தமிழுக்கு உணர்வூட்டினீர் தூய உள்ளத்தோடு மொழிக்கு உயிர்கொடுத்தீர் தெளிவான உச்சரிப்பின் ஆசிரியை நீயே தேன் துளியாய் தமிழரின் புகழ் பரப்பியவள். எங்கள் துளி வானொலியின் அன்னைக்கு கண்ணீரோடு புகழ் அஞ்சலிகள். வணங்குகிறோம் தாயே உம்மோடு பயணித்த நாட்களை எண்ணி எரிமலையாய் வெடிக்கும எம்மவர் நெஞ்சம் கண்டு மீண்டும் வருவாய் தமிழ்த்தாயின் மகளாக... என்றும் அம்மாவின் நினைவோடு.. நி.கண்ணன் கமுதி.

Write Tribute