
அமரர் புசுபநாதன் புசுபராணி
(பவி)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 -
2024

பகையென யாருமிலர் பார்போற்றும் தாயை நகையாய் அவள்சிரிப்பு நிற்க - முகைக்கும் அவளித ழோரம் அழகு ததும்ப நவமணிகள் தோற்கும் நலிந்து. ??? இனிக்கும் மொழியால் இனியவை கூற பனிப்போல் உருகினேன் பார்த்து - கனியும் கசந்தது வாழ்விலினி காண்பேனா அன்னை வசமாகா வாழ்வே விதி. ???
Write Tribute
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?