Clicky

பிறப்பு 14 SEP 1962
இறப்பு 06 MAY 2019
அமரர் தர்மராஜா புஷ்பமலர் (ரஞ்சி)
வயது 56
அமரர் தர்மராஜா புஷ்பமலர் 1962 - 2019 முகமாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 MAY 2019 United Kingdom

இறைவன் சித்தப்படி, பூலோக பயணத்தை முடித்துக்கொண்ட அன்புச் சகோதரியின் பிரிவுத்துயரில் நாமும் கலந்து, துயர்பகிர்கின்றோம்.56 ஆண்டு கால வாழ்க்கைப்பயணத்தில் , கணவன், மகன்கள், மருமகள், பேத்தி, பெற்றோர், மாமா, மாமி, சகோதரர் , உற்றார், நண்பர்கள், அன்புள்ளங்கள் அனைவரதும் பாசத்துக்கும் உரித்தாக, வாழ்ந்து சென்ற, அன்புச்சகோதரியே, உங்கள் ஆத்மா சாந்தி காண , இறை பாதம் பணிகிறோம். சகோதரன் தர்மா வுக்கு எங்கள் ஆறுதல் உரித்தாவதாக. பாஸ்கரன் & ரதி??