
திருமதி புஷ்பமலர் மயில்வாகனம்
வயது 88

திருமதி புஷ்பமலர் மயில்வாகனம்
1936 -
2024
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Pushpamalar Mayilvaganam
1936 -
2024
யாராலும் இழப்புக்கு தயாராக இருக்க முடியாது அது காற்றை போல வந்து எடுத்து சென்றுவிடும். சோகத்திலும் ஒரு ஆறுதல், அது மாமி இறைவனின் கரங்களால் அரவணைக்கப்பட்டு இருக்கிறார் என்பதே. உங்கள் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

Write Tribute
We pray for Ruby'mother & Thayaparan Anna's mother-in-law 's soul peace with our God. Our condolences to all her loved souls who missed her physical body.