யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஷ்பமலர் மயில்வாகனம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, குலசேகரம், செங்கமலர், ஞானமலர் மற்றும் புனிதமலர், அருந்தவரத்தினம், கிருஷ்ணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி(பருத்தித்துறை), ராஜமலர்(கொழும்பு), கமலாதேவி(மட்டக்களப்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவலிங்கம், அனந்தீஸ்வரன், மகேஸ்வரி(பண்டதரிப்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரூபினி(ரூபி- பிரான்ஸ்), காந்தரூபன்(காந்தன்- அவுஸ்திரேலியா), கலாஜினி(கனி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாபரன்(பிரான்ஸ்), விஜயந்தினி(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜீவிதன்(பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்), பிரவீன்(பிரான்ஸ்), சுபாங்கி(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), வித்தியா(அவுஸ்திரேலியா), கஜிபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33652441313
- Mobile : +33603029155
- Mobile : +61425296763
- Mobile : +94776022546