Clicky

பிறப்பு 07 NOV 1950
இறப்பு 02 AUG 2026
திருமதி புஷ்பகாந்தி சிவலிங்கம்
வயது 75
திருமதி புஷ்பகாந்தி சிவலிங்கம் 1950 - 2026 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முரளி 06 AUG 2026 Australia

சின்னன்ரி, உங்கள் பிரிவை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் காட்டிய அன்பும், அக்கறையும், உங்கள் இன்முகமும் என்றும் என் நினைவில் வாழும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! 🙏