Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 SEP 1960
இறப்பு 11 OCT 2019
அமரர் புஸ்பகலாதேவி கமலநாதன்
வயது 59
அமரர் புஸ்பகலாதேவி கமலநாதன் 1960 - 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஏழு ஆண்டுகள் ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
 வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
 நீங்காமல் உம் நினைவு
 எம்மோடு நிறைந்திருக்கும் அம்மா..

பொன்னோடு பொருள் சேர்த்து
 பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
 அம்மாவின் நிழலின் கீழ்
 வாழ்கின்ற வரம் வருமோ!!!

உம் உதிரத்தால் எமக்குள்
 உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர
உம்மையல்ல

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
 அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
 ஒரு முறையாவது வாங்க அம்மா
 உங்கள் முகம் காண...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 09 Nov, 2019