6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டானாலும்
ஆறு நூறு ஆண்டானாலும்
ஆருயிர் அம்மாவை மறந்திடுவோமா?
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!
கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்