Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 SEP 1964
இறப்பு 09 DEC 2022
அமரர் புஸ்பா தயாபரன் 1964 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பா தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-11-2023

நீங்கள் மறைந்து
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி
 என்றும் உங்கள் மீளா
 நினைவுகளுடனே வாழுகின்றோம்!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
 பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
 உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால் இன்முகம்
மலர்ந்திடுவீர் எழுத முடியவில்லை,
இதயம் கனக்கின்றது
எம்மை விட்டு நீங்கள் நீங்கியதாய்
நாம் நினைப்பதில்லை 
நீங்கள் எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

உங்கள் பிரிவால் வாடும்
தயாபரன்(கணவர்), அருண்குமார்(மகன்), லக்சனா(மகள்)

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Iranjan Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 10 Dec, 2022
நன்றி நவிலல் Fri, 06 Jan, 2023