Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 SEP 1964
இறப்பு 09 DEC 2022
அமரர் புஸ்பா தயாபரன் 1964 - 2022 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பா தயாபரன் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவனையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாபரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அருண்குமார், லக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானப்பிரகாசம் விக்ரோரியாப்பிள்ளை, அப்புக்குட்டி ஐயாத்தை ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மரியபாலன்(பாலுக்குட்டி), சில்வேரியா(திருமகள் ராசாத்தி பண்டத்தரிப்பு- இலங்கை), சுதர்சினி(றீற்ரா சுதா- ரொறன்ரோ, கனடா), தவபாலன்(தமிழ்நாடு, இந்தியா), ஜெயராணி(ஜெயா- தமிழ்நாடு, இந்தியா), ஆன்மரீனா(மைனா பண்டத்தரிப்பு- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனதாஸ்(ஜேர்மனி), றஞ்சினி(இலங்கை), இரஞ்சன்(கனடா), மனோகரன்(இலங்கை), வதனி(ஜேர்மனி), சிவகுமாரி(சுசி- கனடா), சூரியகலா(ராதா- லண்டன்), சசிகலா(காஞ்சனா- ஜேர்மனி), பாலேந்திரன், சிவகுமார், சுகந்தா, அடைக்கலம், காலஞ்சென்ற வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Rev. sis புஸ்பம்(கன்னியாஸ்திரி திருகுடும்பம்), அன்றன் பூவிலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

திருமதி மேரி பப்ரிஸ், திருமதி செபஸ்ரியாம்பிள்ளை, திருமதி தியாகராஜா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

தயாபரன் - கணவர்
சுதா - சகோதரி
தவபாலன் - சகோதரன்
விஜி - மைத்துனி
சுசி - மைத்துனி
ராஜி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Iranjan Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Jan, 2023