

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சரசாலையை வதிவிடமாகவும் கொண்ட புஷ்கலாம்பாள் மகேஸ்வரக்குருக்கள் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ச. இராமச்சந்திர ஐயர்(துன்னாலை சாரதாபீட சமஸ்கிருத உபாத்தியார்), இராசலட்சுமி அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
மகேஸ்வரக்குருக்கள்(மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பிரதமகுரு) அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா சுதாகரசர்மா அவர்களின் அன்புத் தாயாரும்,
கெ. சுதாகரசர்மா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சரசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences, rest in peace