திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
Chemical Engineer, யாழ் மகாஜனா கல்லூரி பழைய மாணவன்
வயது 63
திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
1962 -
2025
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Write Tribute