யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall(Ilford) ஐ வதிவிடமாகவும் கொண்ட புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீசுப்பிரமணியம், தர்மதேவி(கனடா மார்க்கம்- தேவி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், மனோன்மணி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுஜா, மிதுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நரேந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), இரட்சாயினி(யமுனா-கனடா), காலஞ்சென்றவர்களான பிரேமானந்தா, உமாசங்கர் மற்றும் ரவிசங்கர்(ஜேர்மனி), சுதர்ஷனி(சுதா-USA), ராஜேஷ்கந்தா(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசலாதேவி(கனடா), கலைமணி(கலா, லண்டன்), பாலச்சந்திரன்(கனடா), இராசமலர்(பவா-ஜேர்மனி), ராமகிருஷ்ணன்(USA), சுபாலினி(கனடா), பவானி(பிரான்ஸ்), வாசுகி(லண்டன்), குணரூபன்(சுவிஸ்), ஜெயரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரன்(பிரான்ஸ்), சுதாகர்(லண்டன்), கிருஷ்ணபவானி(வாணி-சுவிஸ்), மங்களசோதி(அனா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Purushothaman Srisubramaniam was born in Kandarmadam, Jaffna, Sri Lanka and a resident of Clayhall(Ilford), London, United Kingdom, passed away peacefully on Saturday, 13th December 2025.
He was the beloved son of the late Srisubramaniam and Dharmadevi(Canada – formerly Markam Devi) the beloved son-in-law of the late Gunarathinam and Manonmani(London).
Loving husband of Malini.
Dearly loved father of Thenuja and Mithulan.
Cherished brother of Narendrakumar(Canada), the late Ragupathi(London), Ratchayini(Jamuna- Canada), the late Premananda, the late Umasankar, Ravisankar(Germany), Sudharshini(Sudha- USA), and Rajeskanda(Canada).
Loving brother-in-law of Kausaladevi(Canada), Kalaimani(Kala, London), Balachandran(Canada), Rasamalar(Bava- Germany), Ramakrishnan(USA), Subalini(Canada), Bavani(France), Vasuki(London), Gunaroopan(Switzerland), and Jeyaruban (Switzerland).
Beloved brother-in-law of Maheswaran(France), Sudhakar(London), Krishnabhavani(Vani- Switzerland), and Mangalasothy(Ana, Switzerland).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 20 Dec 2025 5:00 PM - 7:00 PM
- Sunday, 21 Dec 2025 8:00 AM - 10:00 AM
- Sunday, 21 Dec 2025 11:00 AM
- Sunday, 21 Dec 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Goodbye, my friend. Thank you for the memories. Rest in peace.