திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
Chemical Engineer, யாழ் மகாஜனா கல்லூரி பழைய மாணவன்
வயது 63
திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
1962 -
2025
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Purushothaman Srisubramaniam
1962 -
2025
புருசோத்தமன் அண்ணா அழகில் சிறந்தவர் உண்மைக்கு உரியவர் உரத்த சிரிப்பில் மகிழ்பவர் கொடுப்பதில் வள்ளவர் பிறரை மதிப்பதில் மன்னவர் அவர் சேர்த்து வைத்த மாபெரும் பொக்கிஷம் ஆயிரம்உறவுகளும் சினேகிதர்களுமே உலகை விட்டு பிரிந்து போகலாம் எங்கள் உள்ளங்களை விட்டு பிரிய முடியாது . இதுவே தான் ஒரு சிறந்த மனிதனின் அடையாளம்❤️WE LOVE YOU 💗WE MISS YOU 💔 Jeya Ana Melani Mighty Baby
Write Tribute