திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
Chemical Engineer, யாழ் மகாஜனா கல்லூரி பழைய மாணவன், Captain of the Mahajana College Cricket Team 1982
வயது 63
திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
1962 -
2025
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புருஷோத்தமன் அண்ணாவின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 💐🙏
Write Tribute
Goodbye, my friend. Thank you for the memories. Rest in peace.