திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
Chemical Engineer, யாழ் மகாஜனா கல்லூரி பழைய மாணவன், Captain of the Mahajana College Cricket Team 1982
வயது 63
திரு புருஷோத்தமன் ஸ்ரீசுப்பிரமணியம்
1962 -
2025
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Purushothaman Srisubramaniam
1962 -
2025
நண்பா புருஷோத்தமா இப்போ என்ன அவசரம் நீ செல்ல? உன் குடும்பத்தை விட்டு , எங்களை ( மகாஜனன்களை) விட்டு என்ன அவசரம்? உன் ஆத்மாவை இறைவன் தன் பாதாரங்களில் வைத்து உனக்கு மோட்சத்தை தருவான் நீ அங்கே அமைதியாக உறங்கு சாந்தியடைவாய் ஓம் சாந்தி 🙏 உன்னை இழந்து வாடும் உன் அன்பு குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் ஓம் சாந்தி 🙏
Write Tribute
Goodbye, my friend. Thank you for the memories. Rest in peace.