
பிறப்பு
30 MAR 1930
இறப்பு
11 DEC 2020

அமரர் புண்ணியம் கிருஷ்ணபிள்ளை
1930 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
30 MAR 1930 - 11 DEC 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
30 MAR 1930
-
11 DEC 2020

Late Punniyam Krishnapillai
கண்ணீர்காணிக்கைகள்......
நல்மகவுகளை ஈன்ற தாயே
நல்வாழ்வில் மகிழ்ந்த தாயே
நானிலம் போற்ற வாழ்தாயே
நாடுகடந்த கனடிய மண்ணில்
நலமுடன் வாழ்ந்து கண்மூட ...தாயே
கருநீல மைகொண்டு இருண்டதுவோ
காலன் உயிர்பறித்து எமை கதிகலங்க
சொல்லாமல் சென்ற தூரம் ஏதம்மா
சொல்லியழ இனியாருளர் எமக்கம்மா....
அன்னாரின் இழப்பினால் ஆழ்துயரில் இருக்கும் குடும்பத்தார்களுடன். நாமும் இணைந்து துயரில் பங்குகொண்டு ஆன்மா இறைபதமடைய பிரார்த்திப்போமாக....
கி.த.குகதாஸ் ( குகன்)
டோட்மூண்ட் ....யேர்மனி.
THARMALINGAM KUGATHAS
Germany
Germany
4 years ago
Write Tribute
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 12 Dec, 2020
நன்றி நவிலல்
Sun, 10 Jan, 2021