யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புண்ணியம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பராணி, சறோஜினி, தனகுலராஜா, இந்திரிராணி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானேஸ்வரி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாதசுந்தரம், குகனருட் தம்பி, விசாகவாணி, தங்கராஜா, யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி(மனோ), விக்னா(திவ்யா), ரமணா(சிந்துஜா), சுபாங்கி, ஜிந்துகா, கண்ணகி, நிரஞ்சனா, சத்தியா, கௌதம், ராகுலன், அருண், லக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரியா, காயத்திரி, அகில், பீமா, மித்ரா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்