
அமரர் புனிதவதி சிவசோதிலிங்கம்
வயது 78
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். புனிதம் அக்காவின் திருமண நிகழ்வு இன்றும் என் மனதில் நீங்கா நினைவாக உள்ளது. இது தான் கரவெட்டியில் நான் பார்த்த விமரிசையான முதற் திருமணவிழா. அக்காவின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்!! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need. Om Shanthi ? Raj Paramakumar