Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JUL 1944
மறைவு 08 DEC 2022
அமரர் புனிதவதி சிவசோதிலிங்கம்
வயது 78
அமரர் புனிதவதி சிவசோதிலிங்கம் 1944 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நியூசிலாந்து Wellington, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி சிவசோதிலிங்கம் அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 7:50 அபரபக்க பிரதமை திதியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா சிவசோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலன், நிரஞ்சன், நந்தன், சம்பந்தன், ஆரூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பபி, கிரிஜா, வாணி, குமுதினி, சயந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,

பவன், பிரவீன், ராகவி, சுகன்யா, சஞ்சய், தருணி, அனுசன், நேத்ரா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான விநாயமூர்த்தி,  கணேசமூர்த்தி மற்றும் யோகமூர்த்தி, திலகவதி, சத்யமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Live Streaming link: click here
Username: mose5906
Password: 474573

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
நன்றி செலுத்துதல் Get Direction

தொடர்புகளுக்கு

நிர்மலன் - மகன்
நிரஞ்சன் - மகன்
நந்தன் - மகன்
சம்பந்தன் - மகன்
ஆரூரன் - மகன்

Photos

Notices