யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரிட்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி சிவகாந்தா அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா சிவகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பு தில்லைனாதன், காலஞ்சென்ற மயில்வாகனம் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், வேலணையை சேர்ந்த காலஞ்சென்ற குமாரவேலு வைத்திலிங்கம் இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி விஜயரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரதீப், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அபர்னா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீரன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சிவனாதன், காலஞ்சென்ற புஷ்பராணி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மற்றும் இன்பராணி (சாரதா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவானுகுலம், காலஞ்சென்ற திடவீரசிங்கம், காலஞ்சென்ற நமசிவாயம், மற்றும் இலட்சுமிகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி வாமதேவா, நாகராஜேஸ்வரி(ஈஸ்வரி) பரராஜசேகரம், சிதம்பரேஸ்வரன்(அதீன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Punithavathi Sivakantha (Poomba), originally from Naranthanai North, Kayts, who lived in Colombo and was residing in New Malden, London, passed away peacefully on 13-05-2026.
She was the beloved wife of the late Rasiah Sivakantha, the loving daughter of the late Thambu Thillainathan and late Mayilvaganam Abiramippillai, and the cherished daughter-in-law of the late Kumarvelu Vaithilingam Rasiah and late Nageswari Vijayaratnam.
She was the beloved mother of Pradeep and Gayathiri, loving mother-in-law of Abarna and Prabhaharan, and devoted grandmother of Theeran and Kaaviya.
She was the loving sister of the late Sivanathan, late Pushparani, late Rajeshwari, and Inbarani (Saratha- Canada), and sister-in-law of the late Sivaanukulam, late Thidaveerasingam, late Namasivayam, and Latchumikanthan(Canada).
She was also the sister-in-law of the late Vimaladevi -Vamadeva, Nagarajeswari (Eswari) -Pararajasegaram, and Sithampareswaran (Atheen).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 23 May 2026 5:00 PM - 8:00 PM
- Sunday, 24 May 2026 9:30 AM - 11:30 AM
- Sunday, 24 May 2026 12:30 PM
- Sunday, 24 May 2026 1:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447723328295
- Mobile : +447939950920
- Mobile : +447951246521