Clicky

பிறப்பு 04 MAY 1940
இறப்பு 22 APR 2023
அமரர் புனிதவதி இராசதுரை 1940 - 2023 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Punithavathy Rasathurai
1940 - 2023

புனிவதி மாமியின் இழப்பையிட்டு துயருறும் அவரது பிள்ளைகள் , பேரப் பிள்ளைகள் மற்றும் , உறவினர் அனைவரோடும் நாமும் இணைந்து ஆழ்ந்த அஞ்சலியைப் புனிதவதி மாமியின் பாத்த்தில் வைக்கின்றோம் . அவர் , எங்கள் நல்லது , கெட்டது அனைத்துக்கும் தோள் தந்து எம் சபைகளைச் சிறப்புச் செய்த மாமி . அவர் , ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈணியக்கை வைரவரை வணங்கிப் பிராத்தனை செய்கின்றோம் . ஓம் சாந்தி ;ஓம் சாத்தி ; ஓம் சாந்தி ! விஜயரெத்தினம் நித்தியானந்தன் (சரவணை இளையப்பா பேரன் குடும்பம்)

Write Tribute

Tributes