
யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு வளசரவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி இராசதுரை அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று யாழ் சரவணை மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்புத் துணைவியும்,
மனோகரன், நீலாம்பரன், இளங்கோவன், பகீரதன், வனஜா, தர்மவாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரூபவதியம்மா- கனகசபை, தில்லையம்மா- சின்னத்துரை, பொன்னுத்துரை- சிவபாக்கியம் ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்- புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கமலாதேவி, தவமணி, சரசு, மகேசு, காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை, பரமேஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரி, குமரேஸ்வரன், ஜெகசத்தி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, நாகேந்திரம் மற்றும் சின்னப்பா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், சின்ராசா, பிள்ளையார், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், நகுலேஸ்வரி, தயாநிதி, குலநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகேஸ்வரி, வதனி, இந்துமதி, வினோதினி, சபேசன், தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபித், அபிஷேக், அபிஷன், ஆருஷன், அபிதன், அஜிதன், இராகிதன், விஷால், அபிஷா, வேளருவி, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2023 சனிக்கிழமை முதல் 26-04-2023 புதன்கிழமை வரை சரவணை மேற்கு, வேலணையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- கீழே உள்ள தொடர்பு எண்களுக்கு whatsapp மற்றும் viber மூலம் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details