யாழ். வல்வெட்டித்துறை மானாங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட புனிதராசா குகதீபன் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புனிதராசா ஜெயகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், திருஞானரத்தினம் பத்மேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற செல்லன், செல்லக்கண்டு(கனடா), காலஞ்சென்ற சீனியர், தங்கமணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெயதீபன், புனிதலோஜினி, அமுதலோஜினி, இராஜலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாந்தன், லிஷாந்தன், துஷாந்தன், லிஷாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவதாஸ்- இராசமணி(கனடா), புஸ்பராசா- சாந்தகுமாரி(இலங்கை), கோபாலராசா- சுதா(கனடா), பாலச்சந்திரன்- செந்தீஸ்வரி(கனடா), மகேந்திரன்- பரமா(கனடா), இந்திராணி(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), மீனலோஜினி(இலங்கை), ஜெயராணி(இலங்கை), கலா(இலங்கை), பத்மா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
இராஜேஸ்வரன்- இராஜேஸ்வரி(நோர்வே), நாதன்- ஜெகதீஸ்வரி(கனடா), தவராசு(இலங்கை), வரதராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Montreal இல் உள்ள Complexe funeraire Aeterna நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.