Clicky

பிறப்பு 14 APR 1929
இறப்பு 25 FEB 2025
அமரர் புனிதநாயகி அம்பாள் சீவரட்ணம் (புனிதம்)
வயது 95
அமரர் புனிதநாயகி அம்பாள் சீவரட்ணம் 1929 - 2025 Chavakacheri, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்பான பிரியாவிடை
Late Punithanayaki Ampal Seevaratnam
Chavakacheri, Sri Lanka

இன்பதுன்பம் அனைத்தும் கண்டு அன்பை மட்டும் என்றும் தந்து போதும் இந்த வாழ்வென்றெண்ணி மாதவன் பாதமே கதியெனச் சென்றீர்! சென்று வருக தாயே! இறைவனடியில் இனிதாக இளைப்பாறுவீராக, தாயே!

Write Tribute