35ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா
வயது 31
அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா
1959 -
1991
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகலிங்கராஜா அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட புவனமே அன்றொரு
நாள் ஒரு வார்த்தை சொல்லாமல் எமை
விட்டு பிரிந்து போய் இன்றோடு 35 ஆண்டுகள்
ஆதைம்மா இன்னும் ஆறவில்லை எம் துயரம்
தாயே வருடங்கள் பல சென்றாலும் வலிகள்
நகரவில்லை வாழ்க்கையின் ஓவ்வொரு
தருணத்திலும் தங்களை நாங்கள் மறக்கவில்லை
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கிறோம்.
தகவல்:
கணவர்
We miss you so much Anni. Your spirit is always with us. Ganeshalingam family