30ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 SEP 1959
இறப்பு 17 JUN 1991
அமரர் புவனேஸ்வரி கனகலிங்கராஜா 1959 - 1991 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகலிங்கராஜா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்பட்டு கலைந்து போனது எமது வாழ்வில்
நிஜங்கள் காணாமல் உமை மறந்து விதி
செய்த சதி எமது அருமை புவனா நாம்
உங்களை இழந்து 30 ஆண்டுகள் உருண்டுவிட்டன
நேற்று போல் அது நெஞ்சில் வலிக்க
இது தீராத நோய் மாறாத துன்பம்
புவனா நீ விலகிய பிறகு மூச்சுத்திணறி
சுவாசம் கழிந்தது வாழ்வது கேள்விக்குறிய
ஏழுந்தது புவனாவை இழப்பதற்கு பின்பு இனி
வாழ்க்கையில் இழப்பதற்கு ஓன்றும் இல்லை
என்று தோன்றியது நீ இல்லை என்ற நினைவை
விட இருக்கின்றாய் என்ற கனவு நன்றாய்
இருக்கின்றது புவனா நீ மேலுக்கும் மேலானவள்
உன் இழப்பு பல வழிகளிலும் தாங்க முடியாது
புவனா நீ எங்களோடு இரு எங்களுக்கு நல்வழிகாட்டு!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...    

தகவல்: கணவர்