Clicky

தோற்றம் 13 JUN 1942
மறைவு 10 APR 2021
அமரர் பிரியதர்சினி ஈஸ்வரானந்தன்
வயது 78
அமரர் பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் 1942 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தர்சிக்கா 12 APR 2026 United States

மகிழ்ச்சியான புன்னகை அன்பு நிறைந்த உபசரிப்பு ஆத்மார்த்தமான உரையாடல் எம் நினைவிற்குள் எப்போதும் நிறைந்து நிற்கும் Aunty உங்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் குணசிங்கம் குடும்பம்