Clicky

தோற்றம் 20 APR 1988
மறைவு 27 DEC 2025
திருமதி பிறேமலா செந்தூரன்
வயது 37
திருமதி பிறேமலா செந்தூரன் 1988 - 2025 சிறுப்பிட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஸ்ரீஸ்கந்தராஜா (Germany) 29 DEC 2025 Germany

துயரமான செய்தியைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். பிறேமலாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம். பிரிவால்வாடும் அப்பா, அம்மா, கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கடினமான நேரத்தை தைரியத்துடன் கடந்து செல்ல இறைவன் மனவலிமையையும் ஆறுதலையும் அளிக்கட்டும். ஸ்ரீஸ்கந்தராஜா குடும்பத்தினர் (Germany)