யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா East Gwillimbury ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமலா செந்தூரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணராஜா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சனா, ஹாசினி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீபா, பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டிலானி, சாயிஇசன், சுவேதன், ஆரணியா ஆகியோரின் மாமியாரும்,
கலைமகள்(சாந்தி), திருமகள்(சுகந்தி), திருசெந்தில், ஷபீதா, நிர்மலன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
தியாகலிங்கம், ரமேஷ், அகிலா, காலஞ்சென்ற பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனிரா, சமீரா, அஜய், கவினேஷ், கவினயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தஷரதன், கிரி, எர்வின், பிரவின், லாவண்யா, அருண், ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16478211880
- Mobile : +16478669459
- Mobile : +14168891002
- Mobile : +14168051271
- Mobile : +16474060378
We shared so many beautiful memories during our sports meets, and our friendship continued through the years. We talked often about our kids and shared many happy moments. We were even planning to...