Clicky

தோற்றம் 01 DEC 1951
மறைவு 27 AUG 2025
திருமதி பிறேமகுமாரி யோகநாதன் (பிறேமா)
ஆசிரியர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
வயது 73
திருமதி பிறேமகுமாரி யோகநாதன் 1951 - 2025 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Premakumary Yogananthan
1951 - 2025

பிரேமா உன் மரண செய்தி பார்த்து மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்து விட்டேன். கிளிநொச்சி பாடசாலையில் நாங்கள் ஒன்றாக வேலை செய்த காலங்களை மறக்க முடியாது. மிகவும் வேதனையுடன் உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். உன் குடும்பத்திற்கு எனது ஆழ்த்த அனுதாபங்கள் 🙏🙏🙏

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute