Clicky

தோற்றம் 01 DEC 1951
மறைவு 27 AUG 2025
அமரர் பிறேமகுமாரி யோகநாதன் (பிறேமா)
ஆசிரியர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
வயது 73
அமரர் பிறேமகுமாரி யோகநாதன் 1951 - 2025 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Premakumary Yogananthan
1951 - 2025

பிரெமாவின் மரணம் மிகுந்த கவலையைத் தருகின்றது.பழகிய காலம் சிறிது என்றாலும் அவரது கலகலப்பான பேச்சும் விருந்தோம்பலும் மறக்க முடியாதது.அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். அரசி friend Old teacher from Kilinochchi M.V

Write Tribute

Tributes