Clicky

தோற்றம் 01 DEC 1951
மறைவு 27 AUG 2025
திருமதி பிறேமகுமாரி யோகநாதன் (பிறேமா)
ஆசிரியர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
வயது 73
திருமதி பிறேமகுமாரி யோகநாதன் 1951 - 2025 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சசி.தவேந்திரன் 30 AUG 2025 Sri Lanka

பிறேமா, உன் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம்.சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்கள் அன்பான உபசரிப்புகள், கதைகள் இனி என்று கேட்போம்? உங்கள் மீளாத் துயிலுக்கு எம் அஞ்சலிகள். உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கு எமது அனுதாபங்கள.

Tributes