அமரர் பிரேமகுமார் பிறைசூடி
Electrical and Mechanical Engineer
வயது 56
அமரர் பிரேமகுமார் பிறைசூடி
1964 -
2021
கரவெட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கரவை மண்ணில் பங்குனித் திங்களில் -மலர்ந்து பாரினில் ஒளிபோல் - மிளிர்ந்து தைத் திங்களில் - நீத்தாய் இவ்வுலகை. கல்லூரி வாழ்வில்,நல் சகோதரனாய்,நல் நண்பனாய்,நல் தோழனாய்,மாணவர்களுக்கு நல் மாணவ தலைவனாய் திகழ்ந்தாய். கல்லூரியின் வளர்ச்சியிலும் எம்மோடு பயணித்தாய். எம் குடும்ப உறவுடன் நீர் கொண்ட அன்பிற்கு ஈடு இணை கிடையாது. உங்கள் இனிய நினைவுகள்,என்றும் வானத்து விண்மீன்களாய் எங்கள் இதயத்தில் என்றும் ஒளிரும். உமது பிரிவை ஏற்க மறுத்து ஏங்கித் தவிக்கும்,உம் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிற்கின்றோம். உமது ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
Write Tribute
Our Deepest Condolences to Preman's family