Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAR 1964
மறைவு 10 JAN 2021
அமரர் பிரேமகுமார் பிறைசூடி
Electrical and Mechanical Engineer
வயது 56
அமரர் பிரேமகுமார் பிறைசூடி 1964 - 2021 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், பிரித்தானியா Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பிரேமகுமார் பிறைசூடி அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  பிரித்தானியா Milton Keynes யில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஸ்ரீஆனந்தராஜா, கமலாம்பிகை(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வானதி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(இலங்கை), மோகனகுமார்(கனடா), சாந்தகுமார்(கனடா), விக்கி(பிரித்தானியா), ஸ்ரீதா(இலங்கை), வாசுகி(இலங்கை), மேகலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லற்குணராஜா(இலங்கை), ஸ்கந்தபாபு(இலங்கை), சிவா(பிரித்தானியா), கனகாம்பாள்(பிரித்தானியா), மணிமேகலை(இலங்கை), குகா(கனடா), காயத்திரி(கனடா), ஸ்ரீகிருஷ்ணராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

கீர்த்தனா, சாதனா, யதுஷா, சானுகா, அபிஷன், அபிரன், அபிநயா, அனிஷிகா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

புவேந்திரன், மோகனசங்கர், ஹரிப்பிரியா, ஹரிஷன், மோகனப்பிரியா, ரமணிதன், கார்த்தீபன், வைஷ்னிகா, ஹரினி, ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வர்ஷா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

https://www.wesleymedia.co.uk/webcast-view


Order ID: 69254
Password: httfgsax

தகவல்: குடும்பத்தினர்