Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 SEP 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் பிரதீபன் தர்சினி
வயது 38
அமரர் பிரதீபன் தர்சினி 1981 - 2019 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரதீபன் தர்சினி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம்!!

உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
 என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: சசிகரன், புஷ்பாகரன், பிரபாகரன், வேணுகாந்த்(சகோதரர்கள்), அப்பா - சுகுமார், அம்மா - பத்மாவதி

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 01 Nov, 2019