Clicky

பிறப்பு 30 JUL 1976
இறப்பு 21 SEP 2026
திரு பிரதீபன் கணபதிப்பிள்ளை
வயது 50
திரு பிரதீபன் கணபதிப்பிள்ளை 1976 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தர்சி, 24 SEP 2026 Switzerland

எங்களுடைய அன்பு பள்ளித் தோழியினுடைய கணவரின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம்,இன்பத்திலும்,துன்பத்திலும் பங்கெடுத்து இனிதே வாழ்ந்த மணவாழனை இடையில் ஏன் அவளிடம் இருந்து பறித்தாய் இறைவா? காலனே உனக்கு கருணை இல்லையா? இந்த இழப்பினால் வாடி நிற்கின்ற நண்பி,பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் நமசிவாய ,ஓம் சாந்தி. தர்சி மற்றும் பள்ளித் தோழிகள்.