Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1976
இறப்பு 21 SEP 2026
திரு பிரதீபன் கணபதிப்பிள்ளை
வயது 50
திரு பிரதீபன் கணபதிப்பிள்ளை 1976 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாச்சிமார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-09 2026 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆருஷ், ஹாசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜமுனா மற்றும் கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுசாந், கவிஷாந், அபிஷனா, பவித்தரன், கோகுலன், லோஜிதா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமுதினி - மனைவி
பார்த்திபன் - உறவினர்

Photos

No Photos

Notices