![](https://cdn.lankasririp.com/memorial/notice/206798/67a95257-778c-4853-9b1d-55c1e57b200b/21-60826059bd5b2.webp)
யாழ். கொடிகாமம் பெரிய நாவல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீப் தணிகாசலம் அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம், பத்மினி தம்பதிகளின் அன்பு மகனும், சத்தியநாதன் கேதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மயூரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றியானா அவர்களின் அன்புத் தந்தையும்,
தூர்க்கா, றஜிவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், பானுகா, பிரசாத், சத்தியபிரசன்னா, மௌலியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயித், ரீஷால் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிஷான், கிருத்தியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID சூழ்நிலை காரணமாக அன்னாரின் பூதவுடலை பார்வையிட குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Apr 2021 7:00 PM - 9:00 PM
- Monday, 26 Apr 2021 5:30 AM - 7:30 AM
- Monday, 26 Apr 2021 8:00 AM - 8:30 AM