யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு வெள்ளிருவையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow E17 ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரதாப் சுப்பிரமணியம் அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி தங்கவடிவேல் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுப்பிரமணியம் வசந்தா(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்தனா அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷேத், ரகிதன், டிவின்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, அகிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமானந்தன், சகானா, சாரங்கன், ஆரணி, மாதுமை, யசிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Nov 2024 11:00 AM - 1:30 PM
- Wednesday, 27 Nov 2024 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Pira and I worked together very well and closely for around a year. We shared many stories and personal information, he took care of me from far which I always appreciated but never mentioned. When...