யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur(GR), Flums(SG) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதாப் பிரபாகரன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு வீரமலை 10 வட்டாரத்தைச் சேர்ந்த மார்க்கண்டு கௌரியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுவிஸை சேர்ந்த பிரபாகரன் தமிழ்ச்செல்வி தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலசுப்ரமணியம் லலிதா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லாவண்யா அவர்களின் ஆருயிர் தம்பியும்,
பவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
லெயான் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கபில்ராஜ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தமிழ்செல்வன்(ஜெயா), சிவகுருநாதர்(முருகன்), வரசித்தி(சித்தா) ஆகியோரின் மருமகனும்,
பவானி, கல்யாணி, சுகந்தினி ஆகியோரின் பெறாமகனும்,
சுருதி, சாருசன், ஷாருக்கான் ஆகியோரின் சகோதரரும்,
சித்திஷா, வரனிஷா, ஷித்திஷான், தேனுஷன், ஷ்ரன்சா, கிருசாந்த் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click here
நிகழ்வுகள்
- Tuesday, 19 May 2026 2:00 PM - 6:00 PM
- Wednesday, 20 May 2026 2:00 PM - 6:00 PM
- Thursday, 21 May 2026 10:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
i want to send all my love to this beautiful soul. rest in peace your working collegue at LLB