Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 13 APR 1995
விண்ணில் 16 JAN 2022
அமரர் பிரசாந்தி அருச்சுனன்
வயது 26
அமரர் பிரசாந்தி அருச்சுனன் 1995 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்தி அருச்சுனன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகபூரணி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் லீலாவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

அருச்சுனன்(கணேஷ்) உருத்திராதேவி தம்பதிகளின் அருமை மகளும்,

பிரசாந்தன் அவர்களின் பாசமிகு அக்காவும்,

சந்திரலிங்கம், குணசிங்கம்(ராசன்), சித்திராதேவி, சுதந்திராதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ராஜேஸ்வரி, திருநிறைச்செல்வன், கதிர்ச்செல்வன், அருட்செல்வன், கலைச்செல்வன், ஞானச்செல்வன், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருச்சுனன் - தந்தை
உருத்திரா - தாய்
நாகபூரணி - பாட்டி
சந்திரன் - சித்தப்பா
ராசன் - சித்தப்பா
செல்வம் - மாமா
கதிர் - மாமா
ஞானம் - மாமா
குமார் - மாமா

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 26 Feb, 2022