Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1974
இறப்பு 02 JUN 2024
திருமதி பரமேஸ்வரன் வனிதா (சுசி)
வயது 49
திருமதி பரமேஸ்வரன் வனிதா 1974 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Kloten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் வனிதா அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகள், காலஞ்சென்ற இராசரட்ணம், சிவக்கொழுந்து(நயினாதீவு 8ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற வரதராஜா, யோகாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணேசன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன் அவர்களின் அன்புத் துணைவியும்,

சபிதா(துர்க்கா- கொழும்பு), சுவேதன்(சுவிஸ்), கவிஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரன்(கொழும்பு) அவர்களின் அன்பு மாமியாரும்,

சுதர்சன்(சுவிஸ்), பிரதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரிந்தா(சுவிஸ்), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அதீஸ்(சுவிஸ்), அப்சரா(சுவிஸ்), பிரகதி(ஜேர்மனி), மகர்னா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனரட்ணம்(இத்தாலி), அரசரட்ணம்(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), தேவி(கனடா), ராணி(இலங்கை), கிளி(ஜேர்மனி), தவம்(சுவிஸ்), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரி(சுவிஸ்), ஆனந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற இராமச்சந்திரன், கண்ணன்(ஜேர்மனி), சீலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பரமேஸ்வரன்(பரா- கணவர்), சகோதரர்கள், பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பரா - கணவர்
சுதன் - சகோதரன்
பிரதி - சகோதரன்
கண்ணன் - சித்தப்பா
அரசு - மாமா
யோகாம்பாள் - தாய்

Photos

Notices