
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pradeep Sivathasan
1989 -
2022

டேய் தம்பியா என்னடா. நம்பமுடியல. எவ்வளவு நெருக்கம் அது ஒருகாலம். ஈழம் தந்த வலியின் பிரிவு இன்று அமரராய் உன் நிழல்படத்தில் உன் நியம் துலைத்து ஏங்கிப்போனேன். உனக்கா இந்நிலை ?. உன் வீட்டு வைரவர் பாதம் உன் உயிர் இளைப்பாறட்டுமே ??
Write Tribute
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.