Clicky

பிறப்பு 23 NOV 1962
இறப்பு 21 MAR 2021
அமரர் பிரபாலினி வரதராஜன்
ஆசிரியர் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை
வயது 58
அமரர் பிரபாலினி வரதராஜன் 1962 - 2021 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Prabalini Varatharajah
1962 - 2021

திருமதி பிரபாளினி வரதராசனின் மறைவு எங்களை மிகவும் வாட்டுகின்றது உங்களின் அன்பான உபசரிப்பு, வார்த்தைகள், உங்கள் விரைவான வேலைகள் எங்கள் நினைவில் என்றும் பசுமையாக உள்ளது. உங்கள் இழப்பினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை எடுத்துக் கொண்ட இறைவன் தங்களை தன் பாதங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute