அமரர் பிரபாலினி வரதராஜன்
ஆசிரியர் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Prabalini Varatharajah
மட்டுவில், Sri Lanka
அன்பான உபசரிப்பு ஆழ்ந்த இறை நம்பிக்கை இனிய உரையாடல் ஈடில்லா நட்பு உன்னதமான உழைப்பு ஊரவருடன் ஒற்றுமை எளிமையான வாழ்வு ஏற்றம் தரும் கல்வி ஐயமில்லா அறிவு இவை அனைத்தையும் உங்களிடம் கண்டோம் இனி எப்பிறவியில் உங்களைக் காண்போம். ஏன்தான் இறைவன் விரைவில் தன்னிடம் அழைத்தானோ?உங்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
Condolences to her family. Our prayers are with her daughter. Rest In Peace Paddu.