Clicky

தோற்றம் 12 APR 1927
மறைவு 05 APR 2022
அமரர் பூரணசோதியம்மா குமாரசாமி
வயது 94
அமரர் பூரணசோதியம்மா குமாரசாமி 1927 - 2022 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Poornasothiamma Kumarasamy
1927 - 2022

பெரியம்மா என்று பாசத்தோடு அழைத்தோம். பெற்ற தாய்போல் அக்கறை காட்டினீர்கள். தங்கையின் பிள்ளைகள் என்று நினைக்காமல் தன் பள்ளைகளுக்கு சமமாக கருதினீர்கள். தினமும் உங்களை நினைக்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்

Write Tribute