
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணசோதியம்மா குமாரசாமி அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, கிருஷ்ணானந்தம், இராஜேஸ்வரன், ரஞ்சினி மற்றும் சிவநாதன்(இலங்கை), அருந்தவராசா(கனடா), நீலாம்பிகை(கனடா), கமலா(கனடா), சோதி(கனடா), சாந்தினி(கனடா), பவானி(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் இராசலச்சுமி(பாரிஸ்), இராஜேஸ்வரி(இலங்கை), உதயராசம்(கனடா), ஜெயபாலன்(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), நவஜீவானந்தா(கனடா), ராசன்(கனடா), ஹரிமனோகரன்(கனடா), வீணா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்குமரன், நிறஞ்சன், தாரணி, இராஜகிருஸ்ணன், சிறீவதனன், சாமினி, வித்தியா, மேனகா, மயூரன், மதுரா, நர்மதா, அர்ச்சுனா, சர்வஜெயன், டிலா, வினோத், ஜீவினி, பிரசாந்த், பிரியா, யசாந்தி, நிரூசன், சிந்துஜன், ஜேசாந், அபிராம், நிவேன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சைனி, சேயோன், ஜஸ்வினி, அபினாஷ், ஆருசா, சாலினி, அமல்ராஜ், மடோனா, மடோசன், தருண், நிவாணி, ரெனுசா, நிவர்சா, ரிசான், கிருத்திக், எய்டன், இளவரசி, ஐஸ்னவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming 10-04-2022 03:00 Pm to 06:00 Pm
Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Apr 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 10 Apr 2022 2:30 PM - 4:00 PM
- Sunday, 10 Apr 2022 4:00 PM - 5:30 PM
- Sunday, 10 Apr 2022 6:00 PM
Please accept our sincere condolences to Neela's & Jeyabalan's family. Our prayers are with you in your time of grief.