அமரர் பூரணம் கணபதிப்பிள்ளை
1932 -
2021
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம். இறுதி நிகழ்வில் கோவிட் நிலைமை காரணமாக பங்கு கொள்ளவிடினும் உங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.